மனிதர்களின் உயிரை பணையம் வைத்து, தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ளும் Superintelligence-ஐ உருவாக்க OpenAI மற்றும் Anthropic நிறுவனங்கள் கடுமையாக போட்டி போடுவதாக இளம் ஆராய்ச்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து DECODE பகுதியில் விரிவாக பார்க்கலாம்…
Read More

