• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எயார் கனடா விமான சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள சலுகை என்ன தெரியுமா!

GenevaTimes by GenevaTimes
June 6, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
எயார் கனடா விமான சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள சலுகை என்ன தெரியுமா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எயார் கனடா விமான சேவையானது (
Air Canada ) பயணிகளுக்கு இலவசமாக  பியர் மற்றும் வைன் வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சலுகை கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பயணங்களின் போது வழங்கப்பட உள்ளது.

அதன்படி,  முதன்மை ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச சலுகை


இந்த ஆண்டு பூர்த்தியாகும் வரையில் இவ்வாறு மதுபான வகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எயார் கனடா விமான சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள சலுகை என்ன தெரியுமா! | Free Beer And Wine For Air Canada Passengers


எனினும் கரீபியன் மற்றும் மெக்ஸிக்கோ நாடுகளுக்கான பயணங்களின் போது இந்த சலுகை வழங்கப்படாது என எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

’அரண்மனை4’ கொடுத்த பிரம்மாண்ட வெற்றி.;காஞ்சனா4’ம் ரெடி!

Next Post

கிரிமினல் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்! – News18 தமிழ்

Next Post
கிரிமினல் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்! – News18 தமிழ்

கிரிமினல் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin