• Login
Wednesday, September 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இது கட்டாயம் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
September 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இது கட்டாயம் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

கடுமையான நடவடிக்கைகள் 




அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,



பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வேன் மற்றும் முச்சக்கரவண்டிகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை தமது வாகனத்தின் தரம் தொடர்பில் பரிசீலனைசெய்து உரிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு | Seat Belts Mandatory On Expressways Ways From Sept





கடந்த காலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் தரம் தொடர்பில் முறையான பரிசீலனை செய்யாமல் அவற்றைப் பயன்படுத்தியுள்ளமை இவ்வாறான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதென்பது தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.





வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் கட்டாயப்படுத்த வேண்டும். ஏனெனில், ஏனைய நாடுகளை விட இலங்கையில் வீதி போக்குவரத்து தொடர்பில் திருப்திகரமான தன்மை கிடையாது.

இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.



வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலை வீதிகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிதல் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என்றார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24

Read More

Previous Post

அண்ணன் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தம்பியும் சாவு – கேரளத்தில் சோகம் | Makkal Osai

Next Post

இஸ்ரேலியக் குடியேற்றப் பொருட்களுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா தடை: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு – Sri Lanka Tamil News

Next Post
இஸ்ரேலியக் குடியேற்றப் பொருட்களுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா தடை: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு – Sri Lanka Tamil News

இஸ்ரேலியக் குடியேற்றப் பொருட்களுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா தடை: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin