Last Updated:
2010-ஆம் ஆண்டில் டெல்லியில் நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது இவரே தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார்.
டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா (வயது 74) நொய்டாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


