• Login
Wednesday, September 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யோஷித மற்றும் ரோஹிதவிற்கு எதிரான 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
யோஷித மற்றும் ரோஹிதவிற்கு எதிரான 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
யோஷித மற்றும் ரோஹிதவிற்கு எதிரான 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணை

யோஷித மற்றும் ரோஹித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு குறித்து குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை கையகப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளதாக தினமின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு, குறித்த அமைப்பின் தலைவர் காமந்த துஷாரவினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு முறைப்பாட்டாளருக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன், முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்களுக்கும் உரிய ஆவண சான்றுகளுடன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, இம்மாதம் 14 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்கு வருகை தருமாறும் முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

பல மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

தபோங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் மீது இன்று நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு! | Makkal Osai

Next Post
தபோங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் மீது இன்று நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு! | Makkal Osai

தபோங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் மீது இன்று நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin