• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாதரவத்தை படுகொலையின் 35 வது நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு!

GenevaTimes by GenevaTimes
June 6, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாதரவத்தை படுகொலையின் 35 வது நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் (Jaffna) – புத்தூர் வாதரவத்தையில் நேற்று(06) மாலை இடம்பெற்றுள்ளது.

1989ஆம் ஆண்டு ஜீன் மாதம் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால்
ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றைய தினம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி
சசிதரன் தலைமையில் இறந்தவர்களின் உறவினர்களினால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில்
நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசாங்கம்

இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் மனைவி மற்றும் உறவினர்கள்
ஆகியோரால் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாதரவத்தை படுகொலையின் 35 வது நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு! | 35Th Commemoration Of Puttur Massacre

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்,

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் பல்வேறு
இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது.

ஆனால் இவ்வாறான படுகொலைக்கு இன்றுவரையும் இந்திய அரசாங்கம் எவ்வித மன்னிப்பும்
கோரவில்லை.

நினைவு தூபி

அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் இல்லை

ஆனால் தமிழ் மக்களாகிய நாம் இன்றும் ஏதிலிகளாகவே இருந்து வருகிறோம்.

என்றும் தெரிவித்திருந்தார்.

வாதரவத்தை படுகொலையின் 35 வது நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு! | 35Th Commemoration Of Puttur Massacre

இதேவேளை,படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு யுத்தத்தின் பின்னர்
கடந்த 2012ம் ஆண்டளவில் இராணுவத்தினரால உடைக்கப்பட்ட நினைவு தூபியை விரைவில்
அமைத்து அவர்களை நினைவுகூருவதற்கு வழி செய்ய வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மனிதவளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு இல்லை, ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் முக்கிய சொத்து – Malaysiakini

Next Post

Savukku Shankar : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது ஏன் என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி!-savukku shankar high court judge asked why popular youtuber savukku shankar was locked up in gangster law

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In