• Login
Tuesday, September 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை மனித உரிமைகள் நிலைமை : ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை

GenevaTimes by GenevaTimes
September 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை மனித உரிமைகள் நிலைமை : ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63வது அமர்வில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.


ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, உயர் ஆணையர் வோல்கர் lர்க்கின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் விடயங்கள்

 மேலும், நாட்டில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றங்களை இது மதிப்பிடுகிறது.

ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான முன்னேற்றங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை, மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

இலங்கை மனித உரிமைகள் நிலைமை : ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை | Sri Lanka Human Rights Report Presented At Unhrc


ஊழலைக் கையாள்வதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், அத்துடன் அரசியல் படுகொலைகள், கட்டாயக் காணாமல் போதல்கள் மற்றும் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய கைதுகள் மற்றும் விசாரணைகளையும் இது குறிப்பிடுகிறது.

 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பயன்பாடு குறித்து கவலை

இருப்பினும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) தொடர்ச்சியான பயன்பாடு குறித்து அந்த அறிக்கை கவலைகளை எழுப்புகிறது; அதன் பிரயோகத்தால் தன்னிச்சையான கைதுகளும், குற்றச்சாட்டின்றி நீண்டகால தடுப்புக்காவலும் ஏற்பட்டுள்ளதாக அது குற்றம் சாட்டுகிறது.

இலங்கை மனித உரிமைகள் நிலைமை : ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை | Sri Lanka Human Rights Report Presented At Unhrc

மேலும், தடுப்புக்காவலில் நிகழும் சித்திரவதைகள் மற்றும் மரணங்கள், குடிமைச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கண்காணிப்பு, நிலம் மற்றும் சமயத் தலங்கள் மீதான தொடர்ச்சியான பதட்டங்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் அது எடுத்துக்காட்டுகிறது.



இலங்கையின் ஆயுத மோதலின் போது அனைத்துத் தரப்பினராலும் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening

Read More

Previous Post

புகைமூட்டத்தால் பினாங்கு அனைத்துலக விமான நிலையம் பாதிக்கப்படவில்லை | Makkal Osai

Next Post

அமெரிக்காவில் விமானத்தில் 3 சீட்டுகளை முன்பதிவு செய்து நாயுடன் பயணித்த இன்ஃப்ளூயன்சர் பீட்ரா லூகாஸ் | Petra Lucas, an influencer who traveled on a plane in the US with her dog after booking 3 seats

Next Post
அமெரிக்காவில் விமானத்தில் 3 சீட்டுகளை முன்பதிவு செய்து நாயுடன் பயணித்த இன்ஃப்ளூயன்சர் பீட்ரா லூகாஸ் | Petra Lucas, an influencer who traveled on a plane in the US with her dog after booking 3 seats

அமெரிக்காவில் விமானத்தில் 3 சீட்டுகளை முன்பதிவு செய்து நாயுடன் பயணித்த இன்ஃப்ளூயன்சர் பீட்ரா லூகாஸ் | Petra Lucas, an influencer who traveled on a plane in the US with her dog after booking 3 seats

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin