• Login
Tuesday, September 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாமல்

GenevaTimes by GenevaTimes
September 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாமல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுங்கத்தால் மோசடி முறையில் விடுவித்த கொள்கலன்களில் இருந்து அரசாங்கமம் பாரிய வருமானத்தை ஈட்டிருக்கும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பிரேரணை விவாதத்தின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேறும் கருத்து வெளியிட்ட அவர், 

அபிவிருத்தி எட்டாத பாதை

“இன்றும் கூட தேர்தலுக்கு முன்னர் கூறிய எந்த விடயத்தையும் தற்போதைய அரசாங்கம் சரியாக செயற்படுத்தவில்லை.

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாமல் | Namal Allegations Against The Govet In Parliament

குறிப்பாக அபிவிருத்தி எட்டாத பாதையில் சரிவராத நடைமுறையுடன் இந்த அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது.

கிராமப்புரங்களில் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். விவசாயிகள் பாரியளலவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு எல்நினோவிற்கு முன்னர் நீர் பாவனை குறித்து சரியாக இந்த அரசாங்கம் சிந்திக்கவில்லை. அதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு சரியான மானியத்தை இந்த அரசாங்கம் வழங்கவில்லை.  நெல்லானது குறைந்த விலைக்கே இன்றும் கொள்வனவு செய்யப்படுகிறது.

மேலும், டிட்வாபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து என்னனமோ பேசிய ஜனாதிபதியை நினைவிருக்கின்றதா. அதந்கும் கூட சரியான தீர்வுகளை இந்த அரசாங்கத்தால்  வழங்கப்படவில்லை” என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

2025 ஆம் ஆண்டுக்கான மத்திய, மாநில நிதிநிலை அறிக்கைகள் குறித்த தலைமை கணக்காய்வாளரின் அறிக்கைகளை மாமன்னர் பெற்றுக்கொண்டார் | Makkal Osai

Next Post

பிரதமர் மோடி – ஈரான் அதிபர் சந்திப்பு: இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஈரான் ஆர்வம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பிரதமர் மோடி – ஈரான் அதிபர் சந்திப்பு: இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஈரான் ஆர்வம்! | India News (இந்தியா செய்திகள்)

பிரதமர் மோடி - ஈரான் அதிபர் சந்திப்பு: இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஈரான் ஆர்வம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin