• Login
Tuesday, September 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்னை, கோவை லெவலுக்கு கும்பகோணம்.. மால் + தியேட்டர் + 4 ஸ்டார் ஹோட்டல்.. எல்லாமே ஒரே இடத்தில்! | Delta Region’s Biggest Hub: Kumbakonam Premier Mall Brings PVR Inox, 4-Star Lemon Tree Hotel, and Top Brands

GenevaTimes by GenevaTimes
September 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சென்னை, கோவை லெவலுக்கு கும்பகோணம்.. மால் + தியேட்டர் + 4 ஸ்டார் ஹோட்டல்.. எல்லாமே ஒரே இடத்தில்! | Delta Region’s Biggest Hub: Kumbakonam Premier Mall Brings PVR Inox, 4-Star Lemon Tree Hotel, and Top Brands
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, கோவை லெவலுக்கு கும்பகோணம்.. மால் + தியேட்டர் + 4 ஸ்டார் ஹோட்டல்.. எல்லாமே ஒரே இடத்தில்!

தமிழ்நாட்டின் அனைத்தும் 2ஆம் நிலை நகரங்களும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஒவ்வொரு நகரின் உள்கட்டமைப்பும் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளை தாண்டி தற்போது ஆடம்பர மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் புது புது கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் முக்கிய கோயில் நகரங்களில் ஒன்றான கும்பகோணம், தற்போது புதிய வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.

சென்னை, கோவை லெவலுக்கு கும்பகோணம்.. மால் + தியேட்டர் + 4 ஸ்டார் ஹோட்டல்.. எல்லாமே ஒரே இடத்தில்!

கும்பகோணத்தில் செட்டிமண்டபம் பகுதியில் உருவாகி வரும் கும்பகோணம் பிரீமியர் மால், டெல்டா பகுதியின் மிகப்பெரிய ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையமாக உருவெடுத்துள்ளது.

இந்த மாலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரே இடத்தில் மால் + தியேட்டர் + 4 ஸ்டார் ஹோட்டல் ஆகியவை அமைய உள்ளது. சுமார் 3.20 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட வணிக வளாகமாக உருவெடுத்து வருகிறது.

பெரு நகரங்களை தாண்டி தற்போது சிறு நகரங்களிலும் மக்கள் அதிகளவில் பொருட்களையும், சேவைகளையும் வாங்க துவங்கியுள்ள காரணத்தால் பெரிய பெரிய பிராண்டுகள் கூட தற்போது சிறு நகரங்களை நோக்கி படையெடுத்து வருகிறது.

இதேபோல் பெரிய பிராண்டுகள் தங்களுடைய கடைகளை முக்கிய இடத்தில் வைப்பதற்காக சரியான இடத்தை தேடி வருவேளையில் மால்கள் முதன்மையாக சாய்ஸ் ஆக மாறுகிறது. இதை உண்மையாக்கும் வகையில் தற்போது இந்த மாலில் மெக்டொனால்டு, வெஸ்ட்சைட், பூமா, நைக் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய கடைகளை திறக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

வர்த்தகம் மற்றும் மூலம் உருவாகும் தேவை காரணமாக தற்போது மால் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பல 2ஆம், 3ஆம் நிலை நகரங்களுக்கு வருகிறது.

தற்போது கட்டப்பட்டு வரும் கும்பகோணம் பிரீமியர் மாலில் சுமார் 4 திரைகளை கொண்ட பிவிஆர் – ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸ் தியேட்டரும் அமைய உள்ளது, ஓரே நேரத்தில் சுமார் 1000 பேர் படத்தை பார்க்கும் அளவுக்கு இந்த மால் அமைய உள்ளது.

இதேபோல் கும்பகோணம் ஒரு கோவில் நகரம் என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு மேம்பட்ட தங்குமிட வசதிகளுக்கான தேவை இந்த நகரத்தில் உருவாகியுள்ளது, இதேபோல் இந்தியாவில் தற்போது ஆன்மீக சுற்றுலா பிரபலமாகியிருக்கும் வேளையில், இதே மாலில் 66 அறைகள் கொண்ட ஹோட்டலை லெமென் ட்ரீ அமைத்து இதை அதன் கிளை நிறுவனமான Carnation Hotels நிர்வாகம் செய்ய உள்ளது.

இந்த ஹோட்டல் உடன் உணவகம், பேங்க்வெட் ஹால், ஸ்விமிங் பூல், பிட்னஸ் சென்டர் என பெருநகரங்களுக்கு இணையான சேவையை கொண்டு வர உள்ளது.

Share This Article

English summary

Delta Region’s Biggest Hub: Kumbakonam Premier Mall Brings PVR Inox, 4-Star Lemon Tree Hotel, and Top Brands

Delta Region’s Biggest Hub: Kumbakonam Premier Mall Brings PVR Inox, 4-Star Lemon Tree Hotel, and Top Brands — சென்னை, கோவை லெவலுக்கு கும்பகோணம்.. மால் + தியேட்டர் + 4 ஸ்டார் ஹோட்டல்.. எல்லாமே ஒரே இடத்தில்!

Story first published: Tuesday, September 8, 2026, 14:17 [IST]

Other articles published on Sep 8, 2026

Read More

Previous Post

“2 முதல் 4 மாதங்களில்..” இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை எப்போது? ரயில்வே அமைச்சர் தந்த அப்டேட் | India First Bullet Train Trial Run to Begin in May-June 2027, Service to Start Months Later

Next Post

2025 ஆம் ஆண்டுக்கான மத்திய, மாநில நிதிநிலை அறிக்கைகள் குறித்த தலைமை கணக்காய்வாளரின் அறிக்கைகளை மாமன்னர் பெற்றுக்கொண்டார் | Makkal Osai

Next Post
2025 ஆம் ஆண்டுக்கான மத்திய, மாநில நிதிநிலை அறிக்கைகள் குறித்த தலைமை கணக்காய்வாளரின் அறிக்கைகளை மாமன்னர் பெற்றுக்கொண்டார் | Makkal Osai

2025 ஆம் ஆண்டுக்கான மத்திய, மாநில நிதிநிலை அறிக்கைகள் குறித்த தலைமை கணக்காய்வாளரின் அறிக்கைகளை மாமன்னர் பெற்றுக்கொண்டார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin