ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா
டி20 உலகக் கோப்பை தொடர்களில் வெற்றிக்கான சதவீதத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பரிக்கா போன்ற டாப் அணிகளை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. இதுவரை 44 டி20 உலகக் கோப்பை விளையாடியிருக்கும் இந்தியா 27 வெற்றி, 15 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்தியாவின் வெற்றி விகிதம் 1.8 என உள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)