• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜெனீவாவில் ஆரம்பமாகும் 63வது கூட்டத்தொடர் : இலங்கை தொடர்பான பிரேரணை இன்று

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜெனீவாவில் ஆரம்பமாகும் 63வது கூட்டத்தொடர் : இலங்கை தொடர்பான பிரேரணை இன்று
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடர் ஜெனீவா நேரப்படி இன்று காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரையாற்றவுள்ளா வோல்கர் டேர்க்



ஆரம்பக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Türk) உரையாற்றவுள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகும் 63வது கூட்டத்தொடர் : இலங்கை தொடர்பான பிரேரணை இன்று | Sri Lanka Resolution In Geneva Today



ஒரு மாதம் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், விசேட நடைமுறைகளின் ஆணை பெற்றவர்கள், நிபுணர் பொறிமுறைகள் மற்றும் புலனாய்வுப் பொறிமுறைகளை உள்ளடக்கிய 37 ஊடாடும் கலந்துரையாடல்களை பேரவை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அத்துடன், உயர்ஸ்தானிகர், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.

இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மேலும் இந்தக் கூட்டத்தொடரின் போது பரிசீலிக்கப்படவுள்ள விடயங்களில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் ஆரம்பமாகும் 63வது கூட்டத்தொடர் : இலங்கை தொடர்பான பிரேரணை இன்று | Sri Lanka Resolution In Geneva Today

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும், நல்லிணக்கம் மற்றும் சமூக ஆற்றுப்படுத்தலை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என ஏற்கனவே வெளியான அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

Read More

Previous Post

ஜோகூர் மசூதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பாக YTL கன்ஸ்ட்ரக்ஷனுக்கு RM180,000 செலுத்த உத்தரவு | Makkal Osai

Next Post

தனி ஒருவனாக ஆற்றை சுத்தம்செய்த பிட்டு தபாஹி.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. வீடியோ வெளியிட்டு வேதனை | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தனி ஒருவனாக ஆற்றை சுத்தம்செய்த பிட்டு தபாஹி.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. வீடியோ வெளியிட்டு வேதனை | India News (இந்தியா செய்திகள்)

தனி ஒருவனாக ஆற்றை சுத்தம்செய்த பிட்டு தபாஹி.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. வீடியோ வெளியிட்டு வேதனை | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin