• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிரம்பானில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர் படுகாயம்!

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
சிரம்பானில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர் படுகாயம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரம்பான்:

இங்குள்ள ‘கார்டன் ஹோம்ஸ்’ (Garden Homes) குடியிருப்புப் பகுதியில் இன்று பிற்பகல் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பிற்பகல் 1.50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தை நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமட் உறுதிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர் 50 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விவரங்களை போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு (JSJN) நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அலி (72) என்பவர் கூறுகையில், “பிற்பகல் 2 மணியளவில் தொழுகை முடிந்து வீட்டில் இருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் வந்து துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறினார். அவர் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டதாகச் சொன்னார். ஆனால் நான் வீட்டிற்குள் இருந்ததால் எனக்குச் சத்தம் கேட்கவில்லை.

அதன் பிறகு, ஏராளமான காவல் துறை வாகனங்கள் எங்கள் பகுதிக்கு வந்து சேர்ந்தன. வீட்டின் முன்னால் உள்ள சாலை முற்றிலும் மூடப்பட்டு, வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிரம்பானில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர் படுகாயம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

ஆணுறுப்பில் ஊசி.. அந்தரங்க உறுப்பை பெரிதாக்கும் சிகிச்சை.. 43 வயது சமூக வலைத்தள பிரபலம் உயிரிழப்பு! | British-Nigerian Influencer Dies After Cosmetic Penis Enlargement Procedure in Thailand, What happen

Next Post

தாக்கினால் பேரழிவு : ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Next Post
தாக்கினால் பேரழிவு : ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தாக்கினால் பேரழிவு : ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin