Last Updated:
பிரான்சின் பாரிஸில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்டது. BAPS அமைப்பின் மகாந்த் சுவாமி மகாராஜ் பிரதிஷ்டை செய்தார்.
பிரான்ஸ் நாட்டின், பாரிஸில் உள்ள புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸில், அந்நாட்டின் முதல் இந்து இன்று (6ஆம் தேதி) திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தை BAPS அமைப்பின் ஆன்மீகத் தலைவரான மகாந்த் சுவாமி மகாராஜ், வேத மந்திரங்கள் ஓத பிரதீஷ்டை செய்துவைத்தார்.


