மேல் மாகாணத்தின் 36 பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஹோமாகமை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை,ஹொரனை மற்றும் நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளுக்கே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. R

