• Login
Sunday, September 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாமல் ராஜபக்ச கைதால் கொந்தளிப்பு! உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாமல் ராஜபக்ச கைதால் கொந்தளிப்பு! உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தது
ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல்
தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என  குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன
மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று (06-09-2026) ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.

இளைய சமுதாயம்

குறித்த அறிக்கையில், “இந்த நாடு ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் இன்று
சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவே இருந்து வந்தோம்.

இந்த நிலையில் நாடு அழிவு
பாதையில் செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நாட்டிற்கு
உண்மையான சுதந்திரம் 2009 ஆம் ஆண்டு கிடைத்தது.

நாமல் ராஜபக்ச கைதால் கொந்தளிப்பு! உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை | Slpp Condemns Namal Rajapaksas Arrest

அவர் வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் என பல அபிவிருத்திகளை செய்து நாட்டை
அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றவர்.

அவ்வாறான அவரது மகன் நாமல் ராஜபக்ச எதுவித உண்மை காரணங்களும் இல்லாமல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.

இது ஜனநாயகத்துக்கு எதிரானது எமது இளைய சமுதாயத்தை வரவிடாமல் தடுப்பதே
தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

பொருட்களின் விலை


நாமல் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும். மக்களின்
மனங்களை அறியாத அரசாங்கம் இன்று தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றது.


அன்று பொருட்களின் விலை குறைப்பதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம்
முந்தைய ஆட்சி காலங்களை விட பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

நாமல் ராஜபக்ச கைதால் கொந்தளிப்பு! உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை | Slpp Condemns Namal Rajapaksas Arrest

இதனால்
மக்கள் வைத்தியசாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் நிறைந்து வழிகின்றனர். இன்று நாடே போர்களமாக மாறியுள்ளதுடன் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே
வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர்.

எனவே இந்த தவறான செயலை
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.


எமது இளைய தளபதி நாமல் ராஜபக்சவை உடனடியாக விடுதலை செய்யும்படி மாவட்ட
மக்களின் பிரதிநிதியாக அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பிரதமர் பதவி குறித்த பேச்சுகளை ஒதுக்குவீர்; மலாக்கா தேர்தலில் கவனம் செலுத்துவீர்- ஜாஹிட் | Makkal Osai

Next Post

அமைச்சர்கள், துறைகளின் செயல்பாடுகள்.. மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மறுஆய்வு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
அமைச்சர்கள், துறைகளின் செயல்பாடுகள்.. மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மறுஆய்வு! | India News (இந்தியா செய்திகள்)

அமைச்சர்கள், துறைகளின் செயல்பாடுகள்.. மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மறுஆய்வு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin