• Login
Saturday, September 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைனிய பாதுகாப்பு தலைமையகத்தையே தாக்கிய ரஷ்யா! ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
September 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைனிய பாதுகாப்பு தலைமையகத்தையே தாக்கிய ரஷ்யா! ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் (SBU) தலைமையகத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனில் இலக்கு வைக்கப்பட்ட மிக உயர்மட்ட மையங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

 

தகுந்த பதிலடி  


தலைநகரை நோக்கிய ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதலை போரின் பாரிய தீவிரமடைதல் என்று கூறியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

உக்ரைனிய பாதுகாப்பு தலைமையகத்தையே தாக்கிய ரஷ்யா! ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு | Russian Drone Attack On Ukrainian Sbu Headquarters

Image Credit: rollingstone


அதன்போது, “இதற்கு தகுந்த, உறுதியான மற்றும் சாத்தியமான இடங்களில் இந்தத் தாக்குதலுக்கு நிகரான பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



மேலும், “ரஷ்ய தாக்குதல்களுக்கு நாம் அளிக்கப்போகும் தீவிர பதிலடிக்கான ஆயத்தங்கள் குறித்து (SBU) தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாட் அறிக்கை அளித்துள்ளார்” எனவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

2 கோடி குழந்தைகள் பாலியல் கொடுமை! – ஆய்வில் அதிர்ச்சி தகவல் … | Makkal Osai

Next Post

ரூ.1,000-த்திற்கு ஜியோ அறிமுகம் செய்த JioPC! உங்க பழைய லேப்டாப்புக்கு உயிர் கொடுக்கும் புதிய சேவை! | Have an Old PC? JioPC Starts at Rs.1,000 With Up to 16GB RAM and 1TB Cloud Storage

Next Post
ரூ.1,000-த்திற்கு ஜியோ அறிமுகம் செய்த JioPC! உங்க பழைய லேப்டாப்புக்கு உயிர் கொடுக்கும் புதிய சேவை! | Have an Old PC? JioPC Starts at Rs.1,000 With Up to 16GB RAM and 1TB Cloud Storage

ரூ.1,000-த்திற்கு ஜியோ அறிமுகம் செய்த JioPC! உங்க பழைய லேப்டாப்புக்கு உயிர் கொடுக்கும் புதிய சேவை! | Have an Old PC? JioPC Starts at Rs.1,000 With Up to 16GB RAM and 1TB Cloud Storage

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin