• Login
Friday, September 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

கனடாவில் நடைபெற்ற 28 ஆவது இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த கலந்துகொண்டார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு குறித்து இதில் ஆராயப்பட்டது.

கனடாவின் விக்டோரியா நகரில் நடைபெற்ற 28 ஆவது வருடாந்த இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் (CHOD) மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொந்த இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.

கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெற்றது.  இம்மாநாட்டில் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பலதரப்பு கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர், பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பாதுகாப்பு மாற்றங்கள், புதிய சவால்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய பங்காளர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்த இலங்கையின் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் முன்வைத்தார்.  

கனடாவின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜென்னி கரிக்னான் மற்றும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபரோ ஆகியோரால் இம்மாநாடு இணை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடப்பாண்டு மாநாடானது “கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்: ஆற்றல்மிக்க இந்தோ-பசிபிக் நிலப்பரப்பில் உள்ள சவால்களைக் கையாளுதல்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.  மூன்று நாட்களாக நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் இராணுவத் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டு, கூட்டுப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.  

அத்துடன், மாநாட்டின் பக்கவாட்டில் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த, பல நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டார்.  இச்சந்திப்புகளின்போது பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், இராணுவப் பயிற்சி, திறன் மேம்பாடு, கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ தயார்படுத்தல் மற்றும் தொழில்முறை இராணுவப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

Nepal Flood: 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்.. நேபாளத்தில் நம்பிக்கை ஒளி! | Two Rescued From Nepal Tunnel After More Than a Week Following Flash Floods

Next Post

அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாகச் செலவிட்டதற்காகத் துணைப் பிரதமர் அகமத் ஜாஹித் ஹமிடி மீது நடவடிக்கை எடுக்க லிம் குவான் எங் வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாகச் செலவிட்டதற்காகத் துணைப் பிரதமர் அகமத் ஜாஹித் ஹமிடி மீது நடவடிக்கை எடுக்க லிம் குவான் எங் வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin