• Login
Friday, September 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு

எயார்பஸ் ஒப்பந்த விவகாரத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றைய தினம் காலை நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையானார். அங்கு அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவரை எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

2022-ஆம் ஆண்டில் அகமத் ஜாஹிட் தொடர்பான வழக்கை DAP ஏன் கேள்விக்குட்படுத்தவில்லை? – PAS பேராளர் கேள்வி எழுப்பினார் – Malaysiakini

Next Post

குவைத்தில் தமிழ் பெண்ணுக்கு சித்திரவதை.. 3 மாத நரகத்திற்கு பின் பத்திரமாக மீட்ட இந்திய தூதரகம் | Tamil Nadu Woman Rescued from Kuwait After Plea for Help Goes, What happened and how she saved

Next Post
குவைத்தில் தமிழ் பெண்ணுக்கு சித்திரவதை.. 3 மாத நரகத்திற்கு பின் பத்திரமாக மீட்ட இந்திய தூதரகம் | Tamil Nadu Woman Rescued from Kuwait After Plea for Help Goes, What happened and how she saved

குவைத்தில் தமிழ் பெண்ணுக்கு சித்திரவதை.. 3 மாத நரகத்திற்கு பின் பத்திரமாக மீட்ட இந்திய தூதரகம் | Tamil Nadu Woman Rescued from Kuwait After Plea for Help Goes, What happened and how she saved

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin