• Login
Friday, September 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்தியுள்ள பயங்கர தாக்குதல்! குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம்

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்தியுள்ள பயங்கர தாக்குதல்! குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் ஆறு மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு, உயரமான குடியிருப்பு கட்டிடம் ஒன்று கடுமையாக சேதமடைந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக நகரத்தின் இராணுவ நிர்வாகம் முதலில் தெரிவித்த போதிலும், பின்னர் அந்தத் தகவல் உண்மையல்ல என்று தெளிவுபடுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியான தாக்குதல்கள்


நகர மையத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ள அந்த உயரமான குடியிருப்பு கட்டிடத்தின் ஒன்பதாவது தளம் சேதமடைந்ததாகவும், அங்கிருந்து 15 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்தியுள்ள பயங்கர தாக்குதல்! குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம் | Russia S Attack On Ukrainian Capital Kiev

Image Credit: spokesman.com



இதன்போது, ஜெட் எஞ்சின் மூலம் இயங்கும் ட்ரோன் ஒன்றினால் குறித்த கட்டடிடம் தாக்கப்பட்டதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் கீவ் நகரில், இதற்கு முன்னதாக நடந்த தாக்குதல்களிலும் ஆறு பேர் காயமடைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

வாரணாசியில் வெள்ள பாதிப்பு; மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு … | Makkal Osai

Next Post

தங்கம் வாங்குவதை தள்ளி போடுங்க! பிரதமரே இப்படி சொன்னா நாங்க என்ன பண்றது? புலம்பும் வியாபாரிகள்! | Gold Demand May Fall From 800 Tonnes to 500 Tonnes. Jewellers Expect Demand to Fall

Next Post
தங்கம் வாங்குவதை தள்ளி போடுங்க! பிரதமரே இப்படி சொன்னா நாங்க என்ன பண்றது? புலம்பும் வியாபாரிகள்! | Gold Demand May Fall From 800 Tonnes to 500 Tonnes. Jewellers Expect Demand to Fall

தங்கம் வாங்குவதை தள்ளி போடுங்க! பிரதமரே இப்படி சொன்னா நாங்க என்ன பண்றது? புலம்பும் வியாபாரிகள்! | Gold Demand May Fall From 800 Tonnes to 500 Tonnes. Jewellers Expect Demand to Fall

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin