• Login
Friday, September 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இத்தனை நாளா இது தெரியம போச்சே.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் சேமிப்பு.. எப்படி? | Electric Scooter vs Petrol Bike: How Indian Middle-Class Families Save ₹16,000 Yearly on Commuting

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இத்தனை நாளா இது தெரியம போச்சே.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் சேமிப்பு.. எப்படி? | Electric Scooter vs Petrol Bike: How Indian Middle-Class Families Save ₹16,000 Yearly on Commuting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இத்தனை நாளா இது தெரியம போச்சே.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் சேமிப்பு.. எப்படி?

இந்தியாவின் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு எலக்ட்ரிக் இரு வாகனங்கள் எந்தளவுக்கு பணத்தை மிச்சப்படுத்துகிறது என்பது இன்றைய பெட்ரோல் விலை உயர்வை பார்க்கும் போதும் வியப்பாக உள்ளது.

இன்று இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் 105 முதல் 112 ரூபாய் வரையில் விற்கப்படும் வேளையில் தினமும் அலுவலகம் சென்று வருவது, காய்கறி வாங்க செல்வது, பிள்ளைகளை ஸ்கூலுக்கு பிக்அப், டிராப் என பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் தினமும் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்திற்கான பெட்ரோல் செலவுகள் என்பது மாத சம்பளக்காரர்களுக்கு பெரும் சுமையாகவே மாறிவருகிறது.

இத்தனை நாளா இது தெரியம போச்சே.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் சேமிப்பு.. எப்படி?

இந்த நிலையில் தான் எலக்ட்ரிக் வாகனங்களின் அவசியம் முக்கியமானதாக மாறுகிறது. இதுநாள் வரையில் எலக்ட்ரிக் கார், பெட்ரோல் காருக்கு மத்தியில் தான் ஒப்பீடு செய்யப்பட்டு வந்தது, ஆனால் பெட்ரோல் விலை உயர்வு தற்போது இந்த ஒப்பீடு இரு சக்கர வாகனங்களுக்கும் வந்துவிட்டது.

கணேஷ் என்பவர் தினமும் அலுவலகத்துக்கு சென்று வர 30கிமீ பயணம் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். வாரத்தில் 5 என்றால் ஒரு வருடத்திற்கு அலுவலக வேலைக்காக மட்டும் சுமார் 7800கிமீ பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

இந்தியாவில் சராசரியாக இருசக்கர வாகனம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 45 முதல் 50கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அது அதிகம் என்றாலும் அதன் அடிப்படையிலேயே கணக்கீட்டால் அனைதை்து தரப்பு மக்களுக்கும் கணிக்கிட உதவும்.

இந்திய அளவில் சாரசரியாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 111 ரூபாய் அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால், ஒரு கிலோமீட்டருக்கு பெட்ரோல் வாகனத்தில் சுமார் ரூ.2.30 வரை செலவாகிறது. இதன்படி அலுவலகத்துக்குச் சென்று வருவதற்காக மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.17,940 வரை பெட்ரோல் செலவு ஏற்படும். இதுவே நீங்கள் ராயல் என்பீல்ட், கேடிஎம் போன்ற 400 சிசி பைக்குகளை வைத்திருந்தால் 20 கிலோமீட்டர் மைலேஜ் கிடைப்பதே அதிகம். இப்படியிருக்கையில் செலவுகள் 36000 முதல் 40000 ரூபாய் வரையில் ஆகும்.

அதாவது இந்த செலவு அனைத்தும் வீடு முதல் அலுவலகம், அலுவலகம் டூ வீடு வரையிலானப பயணத்திற்கு மட்டுமே. வீக்எண்ட் டிரிப், வீட்டுத் தேவைகளுக்கான பயணம், வெளியூர் பயணம் போன்ற எதையும் இதில் சேர்க்கப்படவில்லை. வேலைக்குச் சென்று வருவதற்கான செலவு மட்டும் இது.

அதே 7800 கிமீ பயணத்தை எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூலம் செய்யும் போது, 100கிமீ பயணிக்க சுமார் 2.5 யூனிட் மின்சாரம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எடுத்துக்கொள்ளும். இதன் மூலம் 7800கிமீ பயணத்துக்கு சுமார் 195 யூனிட் மின்சாரம். இதை வீட்டில் பயன்படுத்தும் மின்சார கட்டண அடிப்படையில் கணக்கிட்டால் மொத்த செலவு 1950 ரூபாய் மட்டுமே.

இதன் மூலம், பெட்ரோல் இருசக்கர வாகனத்தில் ரூ.17,940 செலவும், எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எற்படும் செலவான 1950 ரூபாயை ஒப்பிடுகையில் 15,990 ரூபாய் சேமிக்க முடியும்.

எலக்ட்ரிக் வாகனத்தின் விலை சற்று அதிகம் என்றாலும், 5-6 வருட பயணத்தில் மொத்த பணத்தையும் எடுத்துவிட முடியும். இதேபோல் எலக்ட்ரிக் வாகனத்தில் சர்வீஸ், மெயின்டனென்ஸ் செலவுகள் மிகவும் குறைவு என்பதால் இதன் வாயிலாகவும் செலவுகள் குறைகிறது. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு வருடம் 15000 ரூபாய் சேமிப்பு என்பது மிகப்பெரிய தொகை என்பதை மறுக்க முடியாது.

Share This Article

English summary

Electric Scooter vs Petrol Bike: How Indian Middle-Class Families Save ₹16,000 Yearly on Commuting

Electric Scooter vs Petrol Bike: How Indian Middle-Class Families Save ₹16,000 Yearly on Commuting — பெட்ரோல் பைக் டூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் சேமிப்பு.. எப்படி?

Story first published: Thursday, September 3, 2026, 19:49 [IST]

Other articles published on Sep 3, 2026

Read More

Previous Post

அமெரிக்க ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை! முற்றாக மறுக்கும் ட்ரம்ப்

Next Post

வாரணாசியில் வெள்ள பாதிப்பு; மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு … | Makkal Osai

Next Post
வாரணாசியில் வெள்ள பாதிப்பு; மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு … | Makkal Osai

வாரணாசியில் வெள்ள பாதிப்பு; மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin