• Login
Friday, September 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்க ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை! முற்றாக மறுக்கும் ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்க ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை! முற்றாக மறுக்கும் ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க இராணுவத்திடம் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் பல செய்தி அறிக்கைகளையும் சுயாதீன ஆய்வுகளையும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முற்றாக மறுத்துள்ளார்.

பிரபல வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பல அமெரிக்க ஊடகங்கள், டோமாஹாக்ஸ், பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் ‘தாட்’ (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் தீர்ந்து வருவதாகச் சமீபத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன.



இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை என்றும், அமெரிக்க இராணுவத்திடம் நடுத்தர மற்றும் உயர் தரத்திலான ஆயுதங்கள் அளவற்ற அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் ஆயுத விற்பனை


மேலும், அமெரிக்கா தற்போது ஆயுத உற்பத்தியைத் தீவிரப்படுத்தி வருவதாகவும், தனது நட்பு நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



ஈரானுக்கு எதிரான போர் பதற்றங்கள் மற்றும் இராணுவத் தேவைகள் காரணமாகச் சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கான ஆயுத விநியோகம் பல மாதங்களாகத் தாமதமாகியிருந்த நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

குழந்தைகளின் வளர்ச்சி குன்றலைத் தடுக்க 2027 பட்ஜெட்டில் உணவுத் திட்டம் வேண்டும் – Malaysiakini

Next Post

இத்தனை நாளா இது தெரியம போச்சே.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் சேமிப்பு.. எப்படி? | Electric Scooter vs Petrol Bike: How Indian Middle-Class Families Save ₹16,000 Yearly on Commuting

Next Post
இத்தனை நாளா இது தெரியம போச்சே.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் சேமிப்பு.. எப்படி? | Electric Scooter vs Petrol Bike: How Indian Middle-Class Families Save ₹16,000 Yearly on Commuting

இத்தனை நாளா இது தெரியம போச்சே.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் சேமிப்பு.. எப்படி? | Electric Scooter vs Petrol Bike: How Indian Middle-Class Families Save ₹16,000 Yearly on Commuting

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin