Last Updated:
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பும்ராவின் கம்பேக் அணிக்கு மிகப்பெரிய பலம் என்று கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது. வரும் 13-ஆம் தேதி டெல்லியில் தொடங்கும் இந்தத் தொடருக்கான இந்திய அணியில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


