நேபாள பெருவெள்ளத்தில் உடல்களை ஒட்டு மொத்தமாக புதைக்க முடிவு செய்திருந்தது அந்நாட்டு அரசு. ஆனால் உயிரிழந்தவர்கள் உறவினர்களும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்நாட்டு அரசு எடுத்த முடிவு, தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
Read More

