Last Updated:
வீரர்களின் திறமையையும் உடற்தகுதியையும் மட்டுமே கணிக்கும் நாம், அவர்களின் மன வலிமையைக் கணக்கில் கொள்வதில்லை
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில், ரோஹித் சர்மாவின் அனுபவம் இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய சொத்தாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.


