• Login
Wednesday, September 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

செங்கல்பட்டில் மரகத முருகர் சிலை திருட்டு.. நடுபழனி கோயிலில் நடந்த சம்பவம்.. சிலை மதிப்பு என்ன? | Nadupalani temple: Emerald Murugan Idol Stolen from Nadupalani Temple Near Chengalpattu, Police Launch Probe

GenevaTimes by GenevaTimes
September 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
செங்கல்பட்டில் மரகத முருகர் சிலை திருட்டு.. நடுபழனி கோயிலில் நடந்த சம்பவம்.. சிலை மதிப்பு என்ன? | Nadupalani temple: Emerald Murugan Idol Stolen from Nadupalani Temple Near Chengalpattu, Police Launch Probe
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Wednesday, September 2, 2026, 9:52 [IST]

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உள்ள பெருங்கருணை கிராமத்தில் இருக்கும் மரகதத்தினால் ஆன முருகர் கோயிலின் சிலை திருடி செல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களிடையே நடுபழனி என்று அழைக்கப்படும் இந்த கோயிலின் பூட்டை உடைத்து மூலவர் சிலையை திருடி சென்றிருக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்காவில் அச்சரப்பாக்கத்தின் உள்ளது பெருங்கருணை கிராமம். இந்த கிராமத்தில் ஆலமரங்களுக்கு இடையில் கனகமலை என்று அழைக்கப்படும் நடுபழனி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் மேற்கு அடிவாரத்தில் முருகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள முருகன் சிலை மரகதத்தால் ஆனது.

Murugan temple Emerald tvk

45 அடி உயரத்தில் கோயில் மீது அமைந்திருக்கும் முருகன் சிலை தமிழ்நாடு முழுவதும் பிரபலம். இந்த கோயிலில் நேற்று இரவு திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது. அடையாளம் தெரியாத நபர்கள் மரகதத்தினால் ஆன முருகர் சிலையை திருடி சென்றுள்ளனர். கோயிலின் பூட்டை உடைத்து இந்த சிலையை கொள்ளையர்கள் திருடி சென்றிருக்கின்றனர்.

சுமார் 2 அடிக்கு இருந்த மரகத சிலையை நள்ளிரவில் கோயிலின் பின்பக்கமாக கதவின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள், மூலவர் சிலையை உடைத்து எடுத்து சென்றுள்ளனர். இதன்பின் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். முதற்கட்ட விசாரணை நடந்து வரும் சூழலில், திருடப்பட்ட சிலையை மதிப்பிடும் பணிகள் நடந்து வருகின்றன.

பல லட்சம் அல்லது கோடிகளில் சிலையின் மதிப்பு இருக்கும் என்று போலீசார் மத்தியில் சொல்லப்படுகிறது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியின் போது கோயில் சிலை திருட்டு சம்பவங்கள் குறைந்திருந்த சூழலில், தற்போது மிக முக்கிய கோயிலின் மரகத முருகர் சிலை திருடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary

Nadupalani temple: Emerald Murugan Idol Stolen from Nadupalani Temple Near Chengalpattu, Police Launch Probe

Read More

Previous Post

அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர சட்டநடவடிக்கை…! அரசாங்கத்தின் அறிவிப்பு

Next Post

ரோலக்ஸ் முதல் படேக் ஃபிலிப் வரை: 5 இந்திய கிரிக்கெட் வீரர்களின் விலைமதிப்பற்ற வாட்ச்கள்! | கிரிக்கெட் போட்டோகேலரி

Next Post
ரோலக்ஸ் முதல் படேக் ஃபிலிப் வரை: 5 இந்திய கிரிக்கெட் வீரர்களின் விலைமதிப்பற்ற வாட்ச்கள்! | கிரிக்கெட் போட்டோகேலரி

ரோலக்ஸ் முதல் படேக் ஃபிலிப் வரை: 5 இந்திய கிரிக்கெட் வீரர்களின் விலைமதிப்பற்ற வாட்ச்கள்! | கிரிக்கெட் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin