• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

440 ஏக்கர் + மெகா சைஸ் அரண்மனை வாங்கிய மார்க் ஜூக்கப்பெர்க்.. ஏஐ தடுமாற்றத்திலும் குத்தாட்டம்! | Mark Zuckerberg Buys 440-Acre Historic Castle in Ireland Worth Up to €30 Million Amid Meta’s AI Challenges

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
440 ஏக்கர் + மெகா சைஸ் அரண்மனை வாங்கிய மார்க் ஜூக்கப்பெர்க்.. ஏஐ தடுமாற்றத்திலும் குத்தாட்டம்! | Mark Zuckerberg Buys 440-Acre Historic Castle in Ireland Worth Up to €30 Million Amid Meta’s AI Challenges
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


440 ஏக்கர் + மெகா சைஸ் அரண்மனை வாங்கிய மார்க் ஜூக்கப்பெர்க்.. ஏஐ தடுமாற்றத்திலும் குத்தாட்டம்!

மெட்டா ஏஐ துறையில் எடுத்த பல்வேறு முயற்சிகளும், முதலீடுகளும் பலன் அளிக்காமல் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் வேளையில், இந்நிறுவனத்தின் ஏஐ துறை வளர்ச்சி பெரும் கவலையை அளித்து வருகிறது.

மறுபுறம் மெட்டா நிறுவனத்தின் சமுக வலைத்தள வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 30 சதவீத வருமானம் பெற்று இருந்தாலும் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளிலும், பிரச்சனைகளிலும் மாடிக்கொண்டு பெரும் தொகையை நஷ்டஈடாக கொடுத்தும், மன்னிப்பு கேட்டும் வருகிறது.

440 ஏக்கர் + மெகா சைஸ் அரண்மனை வாங்கிய மார்க் ஜூக்கப்பெர்க்.. ஏஐ தடுமாற்றத்திலும் குத்தாட்டம்!

இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் மெட்டா நிறுவனரும், சிஇஓ-வுமான மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவியான பிரிசில்லா சான் ஐயர்லாந்து நாட்டில் சுமார் 440 ஏக்கர் நிலத்தையும், அதில் இருக்கும் ஒரு பிரம்மாண்ட அரண்மையையும் வாங்கியுள்ளனர்.

ஐயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு என்னும் நகரத்தில் 1830ஆம் ஆண்சு கட்டப்பட்ட ஸ்ட்ரான்கேலி கேஸ்ட்டில் என்ற அரண்மனை மற்றும் அதை சார்ந்த 440 ஏக்கர் நிலத்தையும் ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளனர். ஐயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் மெட்டா தலைமையகம் உள்ளது.

டப்ளின் மற்றும் வாட்டர்போர்டு பகுதிக்கும் சுமாக் 170 கிலோமீட்டர் தொலைவு இருக்கிறது, ஐயர்லாந்து நாட்டிற்கும் மார்க் ஜூக்கர்பெர்க் வரும் போது இந்த அரண்மனையை பயன்படுத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மார்க் ஜூக்கர்பெர்க் இந்த சொத்தை எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்பது தெரியாவிட்டாலும், சந்தை கணிப்பின் படி 20-30 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Strancally Castle அரண்மனையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வீட்டின் டைனிங் அறை முதல் சமையல் அறைக்கு செல்ல வேண்டும் என்றால் 4.30 நிமிடம் நடக்க வேண்டுமாம், அவ்வளவு பெரிய வீடு இது. இந்த மாபெரும் அரண்மனையை இதற்கு முன்பு லண்டனை சேர்ந்த RAB கேப்பிடல் என்ற முதலீட்டு நிறுவனத்தின் இணை நிறுவனரான மைகேல் ஆலென் பக்லி 2000ஆம் ஆண்டில் வாங்கி பெரிய அளவிலான மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.

மார்க் ஜூக்கர்பெர்க் ஒரு டெக் நிறுவனத்தின் நிறுவனராக இருந்தாலும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மீது அதிகப்படியான ஆர்வம் கொண்டு இருக்கிறார்.

இதற்கு முன்பு ப்ளோரிடாவில் 28000 சதுரடி கொண்ட மேன்ஷனை 170 மில்லியன் டாலருக்கு வாங்கினார். இதை தொடர்ந்து ஹவாய் தீவில் 700 ஏக்கர் கொண்ட Kauai தீவை வாங்கினார். இப்படி பல வீடுகள், ரியல் எஸ்டேட் சொத்துக்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்.

Share This Article

English summary

Mark Zuckerberg Buys 440-Acre Historic Castle in Ireland Worth Up to €30 Million Amid Meta’s AI Challenges

Mark Zuckerberg Buys 440-Acre Historic Castle in Ireland Worth Up to €30 Million Amid Meta’s AI Challenges — 440 ஏக்கர் + மெகா சைஸ் அரண்மனை வாங்கிய மார்க் ஜூக்கப்பெர்க்.. ஏஐ தடுமாற்றத்திலும் குத்தாட்டம்!

Story first published: Tuesday, September 1, 2026, 21:58 [IST]

Other articles published on Sep 1, 2026

Read More

Previous Post

“அடுத்த ஐபிஎல் சீசனில் CSK வலுவான கம்பேக் கொடுக்கும்” – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

புதிய தலைமுறை மைக்காட் அச்சிடும் பணி செப்டம்பர் 7 வரை தாமதம் – Malaysiakini

Next Post
புதிய தலைமுறை மைக்காட் அச்சிடும் பணி செப்டம்பர் 7 வரை தாமதம் – Malaysiakini

புதிய தலைமுறை மைக்காட் அச்சிடும் பணி செப்டம்பர் 7 வரை தாமதம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin