Last Updated:
சிஎஸ்கே அணிக்கு அடுத்த சீசனில் தலைமைப் பயிற்சியாளர் நிச்சயம் இருப்பார் என்றும், அதற்கான முடிவை எடுக்க இன்னும் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
அடுத்த ஐபிஎல் சீசனில் CSK அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


