Last Updated:
முதல்வர் விஜய் பெயரில் கடன் உதவி மோசடி: இந்தூரில் கும்பல் தேடல். தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து இந்தூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
முதலமைச்சர் விஜய் பெயரில் கடன் உதவி வழங்குவதாக கூறி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


