• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வருண் தேஜ் நடித்த ‘கொரியன் கனகராஜு’ படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
வருண் தேஜ் நடித்த ‘கொரியன் கனகராஜு’ படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘கொரியன் கனகராஜு’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இப்படத்தைப் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாரர், காமெடியில் ‘கொரியன் கனகராஜு’

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வருண் தேஜ். வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், தற்போது ஹாரர் மற்றும் காமெடி கலந்த ‘கொரியன் கனகராஜு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மெர்லபாகா காந்தி இயக்கியுள்ள இந்த ஹாரர் காமெடி திரைப்படத்தில் ரித்திகா நாயக் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களம்

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ராயலசீமாவைச் சேர்ந்த கனகராஜு என்ற இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக கொரிய நபரின் ஆவி புகுந்துவிடுகிறது. அதன்பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்படும் வித்தியாசமான சம்பவங்களே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளன.

கனகராஜுவாக வருண் தேஜும், சைத்ராவாக ரித்திகா நாயக்கும் நடித்துள்ளனர். கனகராஜுவின் நண்பர் கிருஷ்ணப்பா கதாபாத்திரத்தில் சத்யா நடித்துள்ளார். கொரிய கலாசாரத்தின் மீதான ஈர்ப்பு, ஆவியின் பின்னணி மற்றும் அதைச் சுற்றி நடக்கும் நகைச்சுவையான சம்பவங்கள் என படம் உருவாகியுள்ளது.

ஓடிடி வெளியீடு

திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது ‘கொரியன் கனகராஜு’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இப்படத்தைப் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் படத்தை தவறவிட்ட வருண் தேஜ் ரசிகர்கள், வரும் வெள்ளிக்கிழமை முதல் ஓடிடியில் இப்படத்தை பார்க்கலாம்.

Previous articleமலேசிய-தாய்லாந்து காவல்துறையின் கூட்டு நடவடிக்கை: RM4.31 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; தம்பதி உட்பட நால்வர் கைது!
tamiltamil



Read More

Previous Post

Exclusive | “தங்க நகையாக வாங்குவதைவிட இதுதான் சிறந்தது…” – பொருளாதார வல்லுநர் கார்த்திகேயன் | வணிகம் போட்டோகேலரி

Next Post

Tamilmirror Online || ரூ.3 கோடிக்கு ஏலம் போன பறவை

Next Post
Tamilmirror Online || ரூ.3 கோடிக்கு ஏலம் போன பறவை

Tamilmirror Online || ரூ.3 கோடிக்கு ஏலம் போன பறவை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin