• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுடனான 200 நாள் போருக்கு பின்னர் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுடனான 200 நாள் போருக்கு பின்னர் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுடனான 200 நாட்களுக்கும் மேலான போருக்குப் பிறகு 5,000 கடற்படை வீரர்களை ஏற்றிச் செல்லும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல், நாளை (02) தாய்லாந்தில் நங்கூரமிட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பட்டாயாவிற்கு இந்தக் கப்பல் வரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நங்கூரமிடவுள்ள ஆபிரகாம் லிங்கன்

 200 நாட்களுக்கும் மேலாக கடலில் கழித்த பிறகு, கடற்படை வீரர்கள் ஓய்வெடுப்பதையும், அமைதியை அனுபவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தக் கப்பல் தாய்லாந்தின் பட்டாயாவிற்கு வரவுள்ளது.

ஈரானுடனான 200 நாள் போருக்கு பின்னர் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு | 5000 Us Marines To Rest In Pattaya Thailand

மேலும், உலகில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் தொழிலாளர்களைக் கொண்ட நகரங்களில் ஒன்றாகவும் பட்டாயா கருதப்படுகிறது.

சிறப்பு திட்டத்தை தயாரித்துள்ள தாய்லாந்து

இதற்கிடையில், பட்டாயாவிற்கு வரும் இந்தப் படையினருக்கு சேவைகளை வழங்குவதற்காக தாய்லாந்து ஒரு சிறப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளது,மேலும் அவர்களுக்காக ஒரு சிறப்புப் பாதுகாப்புத் திட்டமும் நடைமுறையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடனான 200 நாள் போருக்கு பின்னர் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு | 5000 Us Marines To Rest In Pattaya Thailand


இந்தக் கப்பலை தாய்லாந்தில் நங்கூரமிடுவதன் மூலம் அந்த நாடு பெரும் பொருளாதாரப் பலன்களைப் பெற முடியும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலேசிய-தாய்லாந்து காவல்துறையின் கூட்டு நடவடிக்கை: RM4.31 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; தம்பதி உட்பட நால்வர் கைது! | Makkal Osai

Next Post

GDP 7.8% | “பெருநிறுவனங்களுக்கு ரூ. 16,00,00,00,00,000 கடன் தள்ளுபடி… அவமான நிலையில் மக்கள்” – கார்கே விமர்சனம்

Next Post
GDP 7.8% | “பெருநிறுவனங்களுக்கு ரூ. 16,00,00,00,00,000 கடன் தள்ளுபடி… அவமான நிலையில் மக்கள்” – கார்கே விமர்சனம்

GDP 7.8% | “பெருநிறுவனங்களுக்கு ரூ. 16,00,00,00,00,000 கடன் தள்ளுபடி… அவமான நிலையில் மக்கள்” – கார்கே விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin