Last Updated:
டெல்லி போராட்டத்தின்போது கரப்பான் பூச்சி கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.


