• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு!

சம்பவத்தின் சிசிடிவி வீடியோக் காட்சிகளில், முன்னாள் இராணுவ அதிகாரி வரவேற்பறையில் அமர்ந்திருக்க, தூதரக அதிகாரி அவரை அணுகி, வாக்குவாதம் ஏற்படுவது தெரிகிறது.

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அல்தாயர் அடுக்குமாடிக் குடியிருப்பில் (Altair apartment complex) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தின் சிசிடிவி வீடியோக் காட்சிகளில், முன்னாள் இராணுவ அதிகாரி வரவேற்பறையில் அமர்ந்திருக்க, தூதரக அதிகாரி அவரை அணுகி, வாக்குவாதம் ஏற்படுவது தெரிகிறது.

மேலும், முன்னாள் இராணுவ அதிகாரி மீது தூதரக அதிகாரி துப்புவதும், பின்னர் அவரை உடல்ரீதியாகத் தாக்குவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.

குறித்த வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு ராஜதந்திரப் பாதுகாப்பு உள்ளதாகக் கூறப்படுவதால், மேற்படி முறைப்பாட்டை அதிகாரிகள் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம் | Makkal Osai

Next Post

பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? – விவரங்களை வெளியிட கோரிய மனு தள்ளுபடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? – விவரங்களை வெளியிட கோரிய மனு தள்ளுபடி | India News (இந்தியா செய்திகள்)

பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? - விவரங்களை வெளியிட கோரிய மனு தள்ளுபடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin