• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்காக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

கைதியின் குடும்பம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறையில் இருக்கும் கைதிகள் அவர்களின் வீட்டு சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரம் கருத்தில் கொண்டு தகுதியான கைதிகள் பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை பார்த்துவிட்டு, மாலையில் மீண்டும் சிறைக்குத் திரும்பும் புதிய திறந்தவெளிச் சிறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

நான்கு சிறைகள்

இந்த திட்டத்தின்படி கைதிகள் காலை 6 மணி அல்லது 7 மணி அளவில் சிறையிலிருந்து வெளியே சென்று வேலை பார்க்கலாம். வெளியே சென்று வேலை செய்யும் கைதிகள் மாலை 6 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டுமெனவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டம் முதற்கட்டமாக ஜார்க்கண்டில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறை, ஜெய் பிரகாஷ் நாராயண் மத்திய சிறை, ஹசாரிபாக் காசிடிஹ் மத்திய சிறை, தும்கா மத்திய சிறை ஆகிய நான்கு மத்திய சிறைகளில் தொடங்கப்படுகிறது.

சில கைதிகள்

இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், “சிறைக்குள் நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தைக் கொண்ட கைதிகள் மட்டுமே இந்தத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் வெளியே செல்லும் கைதிகள் தொடர்ந்து சிறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவார்கள்” என்றனர்.

Previous articleசந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனம்! – செல்லுபடியாகும் கடப்பிதழ் இன்றி நடமாடிய 9 வெளிநாட்டவர்கள் கைது!
tamiltamil



Read More

Previous Post

Property Rights | திருமணமாகாத ஒருவர் இறந்த பின் அவரது சொத்து யாருக்கு சேரும்? சட்டம் சொல்வது என்ன?

Next Post

இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு! – Sri Lanka Tamil News

Next Post
இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு! – Sri Lanka Tamil News

இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin