Last Updated:
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி. முதுகுவலி, வாந்தியால் அவதிப்பட்ட அவர் கண்ணீர்விட்டார். 25வது கிராண்ட்ஸ்லாம் கனவு தகர்ந்தது.
டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.


