• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுக்கிறார் மெஸ்ஸி

GenevaTimes by GenevaTimes
August 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுக்கிறார் மெஸ்ஸி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தன்னை ஆழமாகக் காயப்படுத்தியதாகவும், “இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


39 வயதான மெஸ்ஸி, 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவை சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்றார். இதுவரை அர்ஜென்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 125 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் அந்த நாட்டின் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ளார்.


இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அறிக்கையில் மெஸ்ஸி கூறியதாவது:


“எனது நாட்டுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன். இனி என்னிடம் கொடுக்க எதுவும் மீதமில்லை.​“காலம் வேகமாக நகர்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு முடிவு உண்டு. என்னைப் பொறுத்தவரை, இதுவும் மிகவும் ஆழமாகக் காயப்படுத்தும் ஓர் அத்தியாயம்.


“அர்ஜென்டினா தேசிய அணியின் ஒரு பகுதியாக இருப்பதை நான் நேசித்தேன்; இப்போதும் நேசிக்கிறேன்; எப்போதும் நேசித்துக்கொண்டே இருப்பேன். “என்னால் முடிந்த அனைத்தையும் நான் கொடுத்துவிட்டேன். இனி என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி, எனக்குப் பின்னால் சிறப்பான இளம் வீரர்கள் பலர் உருவாகி வருகின்றனர். அவர்களுக்குத் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.”


கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸியின் மரணத்துக்குப் பின்னர், தனது கால்பந்து எதிர்காலம் குறித்து ஆலோசித்து வருவதாக மெஸ்ஸி தெரிவித்திருந்தார். நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை ஜோர்ஜ், 68 வயதில் உயிரிழந்தார்.  இந்த கோடைக்கால உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் தோல்வியடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூலை 21-ஆம் திகதி தனது ஓய்வு அறிவிப்பு செய்தியை எழுதியதாகவும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.




Read More

Previous Post

SMART, நேபாள அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருக்கிறது – Malaysiakini

Next Post

17 வயது மாணவருடன் உடலுறவு.. பள்ளி ஆசிரியைக்கு 7 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி | US Teacher Gets 7 Years in Prison for Relationship With 17-Year-Old Student, a growing problem

Next Post
17 வயது மாணவருடன் உடலுறவு.. பள்ளி ஆசிரியைக்கு 7 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி | US Teacher Gets 7 Years in Prison for Relationship With 17-Year-Old Student, a growing problem

17 வயது மாணவருடன் உடலுறவு.. பள்ளி ஆசிரியைக்கு 7 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி | US Teacher Gets 7 Years in Prison for Relationship With 17-Year-Old Student, a growing problem

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin