Last Updated:
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 8 சதவிகிதமாக அதிகரிப்பு. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியிலும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்…
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.


