Last Updated:
இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 1,338 பஞ்சாயத்து கூட்டங்கள் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்பு உறுதி மற்றும் கிராமப்புற வாழ்வாதார இயக்க சட்டம் 2025-ஐ (விபி-ஜி ராம் ஜி) திறம்படச் செயல்படுத்துவதற்கும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அலுவலர்களுக்கு வழிகாட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட, நாடு தழுவிய மாவட்ட அளவிலான இயக்கம் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.


