ஜூன் 6- ஆம் தேதி (இன்று) FIFA உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் மோதுகிறது.
தேசிய விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது.
இப்போட்டியைக் காண சுமார் 50,000 ரசிகர்கள் கண்டு களிக்க வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் அணியைச் சேர்ந்த Safuwan Baharudin இப்போட்டி குறித்து ஜூன் 5-ஆம் தேதி நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

