• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரம்மாண்ட போட்டி நிகழ்ச்சியில் பிரபல நடிகை அபிராமி

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in இலங்கை
Reading Time: 3 mins read
0
பிரம்மாண்ட போட்டி நிகழ்ச்சியில் பிரபல நடிகை அபிராமி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




‘ஸ்டேய் இன் முபீ’ (Stay in Mufee) சலூன் ஏற்பாட்டில், மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பிரம்மாண்ட போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.


இப்போட்டிகளில் பல மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பிரபல நடிகை அபிராமி கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டியதுடன், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.


நிகழ்ச்சிக்கு ‘ஸ்டேய் இன் முபீ’ சலூன் ஏற்பாட்டாளர் உவய்ஸ் முபீனா தலைமை தாங்கினார். மேலும், ‘க்ரியேட்டிவ் சல்யூஷன்ஸ்’ (Creative Solutions) ஒருங்கிணைப்புக் குழுவினரும் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் இணைந்து செயல்பட்டனர்.


பல்வேறு துறைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றுத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வு அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.




Read More

Previous Post

நேபாளத்திற்கு மலேசியா SMART குழுவை அனுப்ப உள்ளது – Malaysiakini

Next Post

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை தோனி கேட்டாரா? இப்படி தப்பா பேசாதீங்க.. முன்னாள் வீரர் சொன்ன தகவல்! | MS Dhoni: Aakash Chopra Slams Rumors of MS Dhoni Seeking 25% Ownership Stake in CSK

Next Post
சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை தோனி கேட்டாரா? இப்படி தப்பா பேசாதீங்க.. முன்னாள் வீரர் சொன்ன தகவல்! | MS Dhoni: Aakash Chopra Slams Rumors of MS Dhoni Seeking 25% Ownership Stake in CSK

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை தோனி கேட்டாரா? இப்படி தப்பா பேசாதீங்க.. முன்னாள் வீரர் சொன்ன தகவல்! | MS Dhoni: Aakash Chopra Slams Rumors of MS Dhoni Seeking 25% Ownership Stake in CSK

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin