• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாடசாலை மாணவன் அதிகாலைவேளை குத்திக்கொலை – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாடசாலை மாணவன் அதிகாலைவேளை குத்திக்கொலை – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எஹெலியகொட, எரெபொல பகுதியில் இன்று(30) அதிகாலை சுமார் 12.20 மணியளவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


உயிரிழந்த அந்த மாணவன் நேற்று முன்தினம், எரெபொல பாடசாலைக்கு அருகில் தனது நண்பனுடன் உரையாடிக் கொண்டிருந்த காணொளி தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞனுடன் வாக்குவாதம் செய்துள்ளான்.

இன்று அதிகாலைவேளை தாக்குதல்

பின்னர், இந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், இரவில் மாணவனின் வீட்டிற்கு அருகே இரு தரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவன் அதிகாலைவேளை குத்திக்கொலை | Schoolboy Stabbed To Death


கத்திக்குத்து காயங்களால் படுகாயமடைந்த அந்த மாணவன், எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தான்.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

 

Read More

Previous Post

மலேசியாவில் 13 வெப்பப் புள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன; காலிமந்தான் மற்றும் சுமத்ராவில் சுமார் 2,000 வெப்பப் புள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன – Malaysiakini

Next Post

“தவெக அமைச்சரவையில் இருந்து விலகிவிடுவோம்..” விஜய் அரசுக்கு காங்கிரஸ் அமைச்சர் சொன்ன மெசேஜ் | Minister Rajesh Kumar Says Congress Will Quit TVK govt If Rahul Gandhi Is Not PM Candidate in 2029

Next Post
“தவெக அமைச்சரவையில் இருந்து விலகிவிடுவோம்..” விஜய் அரசுக்கு காங்கிரஸ் அமைச்சர் சொன்ன மெசேஜ் | Minister Rajesh Kumar Says Congress Will Quit TVK govt If Rahul Gandhi Is Not PM Candidate in 2029

“தவெக அமைச்சரவையில் இருந்து விலகிவிடுவோம்..” விஜய் அரசுக்கு காங்கிரஸ் அமைச்சர் சொன்ன மெசேஜ் | Minister Rajesh Kumar Says Congress Will Quit TVK govt If Rahul Gandhi Is Not PM Candidate in 2029

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin