Last Updated:
ஒரு நாடு தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தனிமைப்படுத்தப்பட்ட புவியியல் அமைப்பு, வலுவான ஜனநாயகம், சொந்தமாக உணவு மற்றும் தொழில் உற்பத்தி திறன் ஆகியவை தேவைப்படுகின்றன.
பூமிக்கு ஏதேனும் பேரழிவு ஏற்படும் பட்சத்தில், மனிதர்கள் உயிர் வாழ மிகவும் பாதுகாப்பான நாடாக ஆஸ்திரேலியா இருக்கும் என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.


