Last Updated:
தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலர் பிரிவிலும் உலக அளவில் மிக வயதான வயதில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக முதலிடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்திற்கும் அயர்லாந்திற்கும் இடையே அமைந்துள்ள மாண் தீவு (Isle of Man) மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஜோன் ஹிக்ஸ் (Joanne Hicks), சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிக அபாரமான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.


