• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || லேடெக்ஸ் உடையில் தோன்றி கேட்டி பிரைஸ் சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || லேடெக்ஸ் உடையில் தோன்றி கேட்டி பிரைஸ் சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




மான்செஸ்டர் பெருமித விழாவில் லேடெக்ஸ் உடையில் தோன்றி கேட்டி பிரைஸ் சர்ச்சை


மான்செஸ்டர் பெருமித விழாவில் (Manchester Pride) நேற்று (29) இரவு, பிரபல மாடல் அழகி கேட்டி பிரைஸ் (Katie Price) தனது கணவரின் திருமண மோதிரத்தை அணிந்தவாறு, மிகவும் இறுக்கமான லேடெக்ஸ் (latex) உடையில் தோன்றி ரசிகர்களைப் பாடிக் குதூகலப்படுத்தினார்.


சிறைச்சாலையில் இருக்கும் தனது கணவர் லீ ஆண்ட்ரூஸ் (Lee Andrews) குறித்த வதசிகளுக்கிடையே, 48 வயதான கேட்டி பிரைஸ் இந்த விழாவில் கலந்துகொண்டார்.


பிரகாசமான நிறத்திலான அந்த ஆழ்ந்த பிளவு கொண்ட லேடெக்சுடை, அவரது மேனியை மிகவும் இறுக்கமாகப் பற்றியிருந்தது. முன்னதாக அவர் பலமுறை தனது மோதிரத்தை அணியாமல் வலம் வந்த நிலையில், இந்த முறை தனது பிரம்மாண்டமான திருமண மோதிரத்தை அணிந்து கவனத்தை ஈர்த்தார்.


உடையின் நடுப்பகுதியில் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த சிறிய கயிறுகளால் உருவாக்கப்பட்ட அந்த உடையில், அவர் மேடையில் நடனமாடியபோது சற்றுத் தவாறான தோற்றம் ஏற்படுமோ என்ற பதற்றம் பார்வையாளர்களிடையே எழுந்தது. எனினும், சிறிதான அந்தத் தங் (thong) உடையில் மேடையில் நடனமாடிய அவர், ரசிகர்களை நோக்கித் தனது பின்பகுதியைக் காட்டி போஸ் கொடுத்தார்.


இந்த வருடாந்திர விழாவில் பாடல்களைப் பாடியும், நடனமாடியும் கேட்டி பிரைஸ் வாழ்நாளின் சிறந்த பொழுதைக் கழிப்பது போல் காட்சியளித்தார். லீ உடனான அவரது திருமணம் பாழாகிவிட்டது என்ற வதசிகள் பரவி வரும் சூழ்நிலையில், தனது பாட்காஸ்ட் (podcast) நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார்.


கடந்த மாதம் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்ட லீ ஆண்ட்ரூஸ் மீது, ‘தி சன்’ (The Sun) பத்திரிகை வெளியிட்ட அதிரடியான ஆவணங்களின் அடிப்படையில் பல்வேறு பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டன.


துபாயின் அல்-அவிர் (Al-Awir) சிறையில் அவர் இன்னும் அடைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நிலையில், தங்களது உறவு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து கேட்டி பிரைஸ் இதுவரை வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.


லீக்கு எதிராகக் குவிந்துள்ள சான்றுகள் காரணமாக, கேட்டி பிரைஸ் விவாகரத்து வழக்கறிஞரை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஜூலை மாதம் ‘தி சன்’ பத்திரிகைக்குத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும், கேட்டி மீண்டும் தனது திருமண மோதிரத்தை அணிந்து வருவதைப் பார்க்கும்போது, நிலைமை மாறிவிட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.


கடந்த மே மாதம் லீ சிறையில் இருந்தபோதும் கேட்டி அவருடன் உறுதுணையாக நின்றார். எனினும், லீயின் பொய்களும் மோசடிகளும் ஒவ்வொன்றாக வெளிவந்தபோது, அதற்கான உண்மையான பதில்களை அவரிடமிருந்து பெறப்போவதாக அவர் உறுதியளித்திருந்தார்.


சுய பிரகடனம் செய்த கோடீஸ்வர வணிகரான லீ, உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுடனான தனது தொடர்புகள், கேம்பிரிட்ஜ் (Cambridge) கல்வி, பயணத் தடை மற்றும் வரவிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்தும் பல்வேறு பொய்களைக் கூறியுள்ளார்.


எனினும், இவற்றுள் எல்லாவற்றையும் விட அதிர்ச்சிகரமான பொய்யாக, பிரிட்டனுக்குத் திரும்ப முயன்றபோது தான் துபாயில் கடத்தப்பட்டதாக லீ கூறியது அமைந்தது.


முன்னதாக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட லீ, மிகத் சமீபத்தில் செலுத்தப்படாத கடன்களுக்காக மீண்டும் கைது செய்யப்பட்டார்.




Read More

Previous Post

நேபாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள், உ.பி. ஆற்றில் மீட்பு! | Nepal | Uttar Pradesh | World News (உலக செய்திகள்)

Next Post

LG, எவரெஸ்ட் பெருங்காயப் பொடி விற்பனைக்கு தடை… அதிரடி உத்தரவு போட்ட FSSAI! | Hing Powder | India News (இந்தியா செய்திகள்)

Next Post
LG, எவரெஸ்ட் பெருங்காயப் பொடி விற்பனைக்கு தடை… அதிரடி உத்தரவு போட்ட FSSAI! | Hing Powder | India News (இந்தியா செய்திகள்)

LG, எவரெஸ்ட் பெருங்காயப் பொடி விற்பனைக்கு தடை... அதிரடி உத்தரவு போட்ட FSSAI! | Hing Powder | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin