Last Updated:
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வாகனங்கள், எரிவாயு சிலிண்டர்கள், மரக்கட்டைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல்வேறு இடிபாடுகளும் கந்தக் ஆற்றின் கரைகளில் ஒதுங்கி வருகின்றன.
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரின் சடலங்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கந்தக் ஆற்றில் மீட்கப்பட்டுள்ளன.


