• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பால் மா, யோகட் – திரவப் பால் விலைகளில் மாற்றம்: வெளியான அவசர அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பால் மா, யோகட் – திரவப் பால் விலைகளில் மாற்றம்: வெளியான அவசர அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பால் மா, யோகட் மற்றும் திரவப் பால் உள்ளிட்ட பல பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என அறிவுருத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இதனை தெரிவித்துள்ளது. 

BREAKING NEWS என்ற பெயரில் பால் மா, செறிவூட்டப்பட்ட பால் மற்றும் யோகட் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலிப் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மைத் தன்மை

இந்தநிலையில் பால் பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் இதுபோன்ற வதந்திகளைப் பகிர வேண்டாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பால் மா, யோகட் - திரவப் பால் விலைகளில் மாற்றம்: வெளியான அவசர அறிவிப்பு | Dairy Product Price Increase Announcement

தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது நுகர்வோர் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதுடன் சந்தையிலும் குழப்ப நிலையை உருவாக்கும் என அதிகாரசபை எச்சரித்துள்ளது.

இதனடிப்படையில் சந்தையில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் நிலவினால் 1977 என்ற நுகர்வோர் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

குற்ற வழக்குகள் அன்வாரின் புதிய அரசியல் ஆயுதமாக இது மாறுகிறதா? – Malaysiakini

Next Post

நேபாள கோர வெள்ளம்.. சீனா மூடி மறைக்கும் கியிரோங் துறைமுக வீடியோக்கள்.. அதிர வைக்கும் உண்மை! | Nepal-Tibet Flash Floods: Viral Gyirong Port Videos Vanish as China Deploys Heavy Censorship

Next Post
நேபாள கோர வெள்ளம்.. சீனா மூடி மறைக்கும் கியிரோங் துறைமுக வீடியோக்கள்.. அதிர வைக்கும் உண்மை! | Nepal-Tibet Flash Floods: Viral Gyirong Port Videos Vanish as China Deploys Heavy Censorship

நேபாள கோர வெள்ளம்.. சீனா மூடி மறைக்கும் கியிரோங் துறைமுக வீடியோக்கள்.. அதிர வைக்கும் உண்மை! | Nepal-Tibet Flash Floods: Viral Gyirong Port Videos Vanish as China Deploys Heavy Censorship

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin