Last Updated:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையை தங்கள் நிறுவனம் பிரசுரிக்கவில்லை என புத்தக வெளியீட்டாளரான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா அறிவித்துள்ளது.