Last Updated:
இந்த குறைதீர்ப்பு முகாமில் அஞ்சல் துறை சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த தனிப்பட்ட குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்
அஞ்சல் துறை சார்பில் கோட்ட அளவிலான வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் சென்னை மத்திய கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அடுத்த மாதம் 7-ம் தேதி (07.09.2026) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.


