Last Updated:
திரிசூலி மற்றும் ரசுவா பகுதியில் இருந்து நியூஸ் 18 குழு மட்டுமே தகவல்களை வெளியிட்டு வருகிறது.
நேபாளத்தில் தற்போதைய நிலை என்ன? மீட்புப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது உள்ளிட்ட தகவல்களுடன் காத்மண்டுவில் இருந்து நியூஸ் 18 செய்தியாளர் அருணிமா அளித்த பிரத்யேக தகவல்களைப் பார்க்கலாம்.


