• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மீண்டு வர ரூ.47,755 கோடி தேவை.. வெள்ளத்தால் சூறையாடப்பட்ட நேபாளத்தின் சோக பின்னணி | Nepal finance minister says 5 billion dollars needed to rebuild country after floods

GenevaTimes by GenevaTimes
August 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மீண்டு வர ரூ.47,755 கோடி தேவை.. வெள்ளத்தால் சூறையாடப்பட்ட நேபாளத்தின் சோக பின்னணி | Nepal finance minister says 5 billion dollars needed to rebuild country after floods
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Saturday, August 29, 2026, 14:30 [IST]

காத்மாண்ட்: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி இன்று வரை 625 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 2,478 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில தான், வெள்ளம் பாதித்த நேபாளத்தை மீண்டும் புனரமைக்க 5 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்தியர்கள் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த 400க்கும் அதிகமானவர்கள் சிக்கினர். அதேபோல் உள்நாட்டை சேர்ந்தவர்களும் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். ஏராளமான வீடுகள், கார் உள்பட பல வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

nepal flood

மொத்தம் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தண்ணீர் அடித்து செல்லப்பட்டனர். சுற்றுலாவிற்கு சென்றவர்கள், நீர்மின் நிலையத்தில் பணியாற்றியோர், வீடுகளில் இருந்தோர் என்று பலரும் பெருவெளத்தில் சிக்கி மாயமாகினர்.

தமிழகத்தை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் உள்பட இந்தியாவை சேர்ந்த 500க்கும் அதிகமானவர்கள் வெள்ளத்தில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. இன்று மதியம் நிலவரப்படி மொத்தம் 626 பேர் வரை பலியாகி உள்ளனர். அதேவேளையில் இன்னும் 2,478 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே தான் நேபாளத்தை மீண்டும் புனரமைப்பு செய்ய பல ஆயிரம் கோடி தேவை என்று அந்த நாட்டின் நிதி அமைச்சர் டாக்டர் ஸ்வார்மின் வாகேலே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: ”நேபாளத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க 4 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவு ஏற்படும்” என்று கூறியுள்ளார். 5 பில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாயில் ரூ.47,755 கோடியாகும்.

English summary

Nepal Finance Minister Dr Swarmin Wagle tells Reuters that they will need 4 billion USD and 5 billion USD to rebuild the country after the flash floods.

Read More

Previous Post

வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

டாடா குழுமத்திற்கு வந்த குட்நியூஸ்.. சந்திரசேகரன் இடத்தில் யாரு..? | Relief for Tata Sons: RoC Grants 3-Month AGM Extension Amid Search for N Chandrasekaran’s Successor

Next Post
டாடா குழுமத்திற்கு வந்த குட்நியூஸ்.. சந்திரசேகரன் இடத்தில் யாரு..? | Relief for Tata Sons: RoC Grants 3-Month AGM Extension Amid Search for N Chandrasekaran’s Successor

டாடா குழுமத்திற்கு வந்த குட்நியூஸ்.. சந்திரசேகரன் இடத்தில் யாரு..? | Relief for Tata Sons: RoC Grants 3-Month AGM Extension Amid Search for N Chandrasekaran’s Successor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin