• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கர்ப்ப காலத்தில் கடினமான உடற்பயிற்சி செய்யும் நடிகை சமந்தா

GenevaTimes by GenevaTimes
August 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கர்ப்ப காலத்தில் கடினமான உடற்பயிற்சி செய்யும் நடிகை சமந்தா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்துள்ளார். தனது கர்ப்ப காலப் பயணத்தை உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முறைகள் மற்றும் கணவர் ராஜ் நிடிமோருவுடனான பேபிமூன் சுற்றுலா வரை இன்ஸ்டாகிராமில் திறந்த மனதுடன் பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையுள்ள உபகரணங்களை வைத்துப் பயிற்சி செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். கர்ப்ப காலத்தில் எடையுள்ள பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால், அவரது உடற்பயிற்சி புகைப்படங்கள் விரைவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.


இதுபற்றிச் சமந்தா கூறுகையில், பல ஆண்டுகளாக எடை காக்கும் பயிற்சிகளைச் செய்து வருவதாகவும், தனது மருத்துவரின் அனுமதியைப் பெற்ற பிறகே கர்ப்ப காலத்திலும் அதைத் தொடர்வதாகவும் விளக்கமளித்துள்ளார்.


மேலும், தனது பயிற்சியாளர் கர்ப்ப கால உடற்பயிற்சிகளில் சான்றிதழ் பெற்றவர் என்றும், தனது உடல்நிலை மற்றும் கர்ப்ப காலத்திற்கு ஏற்ப அனைத்துப் பயிற்சிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும் மாறுபட்டது என்பதால், தனது உடற்பயிற்சி முறையை மற்ற பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம் என்றும் சமந்தா வலியுறுத்தியுள்ளார்.


 



Read More

Previous Post

டிரம்ப் போட்ட திட்டம்.. அப்படியே நடக்குதே.. வெனிசுலா மொத்தமும் அமெரிக்காவுக்கு கைமாறுகிறது!! | Trump Announces Historic US-Venezuela Oil Deal: Secures Control Over 65 Billion Barrels in $100 Billion Pact

Next Post

Gas Cylinder | ஹேப்பி நியூஸ்… கேஸ் சிலிண்டர் மானியம் உயர்வு… சட்டப்பேரவையில் அறிவித்த புதுச்சேரி முதலமைச்சர்!

Next Post
Gas Cylinder | ஹேப்பி நியூஸ்… கேஸ் சிலிண்டர் மானியம் உயர்வு… சட்டப்பேரவையில் அறிவித்த புதுச்சேரி முதலமைச்சர்!

Gas Cylinder | ஹேப்பி நியூஸ்... கேஸ் சிலிண்டர் மானியம் உயர்வு... சட்டப்பேரவையில் அறிவித்த புதுச்சேரி முதலமைச்சர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin